LGO தேர்வு -- அறிவிப்பு
2013 ஆவது ஆண்டிற்கான தபால்காரர் மற்றும் MTS ஊழியரில் இருந்து
எழுத்தராக தேர்வு பெறுவதற்கான LGO EXAM தற்போது அறிவிக்கப்
பட்டுள்ளது . 05.7.2013 க்குள் இதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட
வேண்டும் . 08.09.2013 அன்று இதற்கான தேர்வு நடைபெறும் .
இதற்கான அறிவிப்பைப் பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .
இதைத் தொடர்ந்து 2013 க்கான PA /SA DIRECT RECRUITMENT
தேர்வும் அறிவிக்கப் படவுள்ளது.
0 comments:
Post a Comment