...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 4, 2013

அன்பார்ந்த தோழர்களே !
          04.09.2013 இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு 


             தென் மண்டலத்தில் தேங்கி கிடக்கும் பிரட்சினைகளை தீர்க்க கோரி 
04.09.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கபட்டிருந்தது .இதனை அடுத்து 03.09.2013 அன்று நமது PMG  அவர்களுடன் நடைபெற்ற 
பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 04.09.2013 அன்று நடைபெறுவதாக 
ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . 

0 comments:

Post a Comment