இலக்கை எட்டுவதற்கு அதிகாரிகளே ! ஏழை தொழிலாளி GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்காதீர் !
வறுமையின் நிறம் சிவப்பு
ஈரோடு கோட்ட செயலர் தோழர் சுவாமிநாதன் நேற்று அனைத்து கோட்ட செயலருக்கும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிஇருந்தார் . அதாவது ஈரோடு தெற்கு உப கோட்ட அதிகாரி 25 GDS தோழர்களுக்கு RPLI மேளாவிற்கு வரவில்லை என்பதற்காக ஒருநாள் ஊதியத்தை குறைக்க உத்தரவு போட்டு இருக்கிறார் .இதை எதிர்த்து நாம் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றும் கேட்டிருந்தார் .
அரசு துறையிலே மிக ,மிக குறைந்த கூலி தொழிலாளி தான் GDS. . RPLI தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை GDS தொழிலாளியின் இரத்தத்தை டார்கெட் என்ற பெயரில் உறிந்தது போதாதா ? மார்ச் மாதம் முழு சம்பளத்தையும் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு பயந்து FOCUS பாலிசி போட்டது போதாதா ? வேலைப்பளுவை காரணம் காட்டி வாங்குகிற சம்பளத்திலும் ஊதிய குறைப்பு வேறு எந்த தொழிலாளிக்கும் உண்டா ?
GDS வறுமையின் அடையாளம் இல்லையா ? GDS எல்லா அதிகாரிகளாலும் சபிக்கபட்டவன் தெரியாதா ? குட்டி அதிகாரிகளுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கொடுமையை அரங்கேற்றலாமா ?
அதிகாரிகளே !
GDS வறுமையுடன் விளையாடாதீர்கள் ! - மேளாவை காட்டி
GDS வயிற்றில் அடிக்காதீ ர் !
வழக்கமான ஆர்ப்பாட்டம் இனி வேண்டாம் --சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முற்றுகை இடுவோம் !,
வறுமையின் நிறம் சிவப்பு என்பதை
உணர வைப்போம் !
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்
---------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment