...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 3, 2015

                                   நெல்லை கோட்ட செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
கம்ப்யூட்டர் அட்வான்ஸ் /ஸ்கூட்டர் அட்வான்ஸ் கேட்க பட்டுள்ளது 
pay Band 8560 உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் 
விண்ணபங்கள் கோட்ட அலுவலகத்தில் இருக்க வேண்டிய கடைசி நாள் 10.6.2015

------------------------------------------------------------------------------------------------------------

                                                     திருமண வாழ்த்து 
தோழர் N .கண்ணன் Officiating Postmaster பாளையம்கோட்டை HO அவர்கள் இல்ல மணவிழா 

மணமகன்                                                                                  மணமகள்

செல்வன் K.M சாரதி M .sc .MCA .MBA                 செல்வி .R .சித்ரா BE 

நாள் 04.06.2015         இடம் தனலட்சுமி கல்யாண மண்டபம் ,நாங்குநேரி 

            மணமக்கள் பல்லாண்டு வாழ  NFPE நெல்லை வாழ்த்துகிறது           

0 comments:

Post a Comment