...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 21, 2016

 அன்பார்ந்த தோழர்களே !
          வி கே புரம் அஞ்சலக பிரச்சினையில் நேற்று முதற்கட்டமாக GDSMC பதவி GDSMD ஆகவும் GDSMC வேலையை GDS PACKER சேர்த்துபார்க்கவும் எழுத்துபூர்மாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இந்த உத்தரவு 21.09.2016 முதல் அமுலாகிறது   --இதன்மூலம் மீண்டும் விகே புரத்தில் ஏழு பீட்டுகள்    ஆக்கப்பட்டு  பகுதிகள் சரிசமமாக தபால்காரர்4 /  GDS 3   பிரித்துகொடுக்கப்படும் .இதற்காக முழு  முயற்சிகள் எடுத்த நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VP. சந்திரசேகர் அவர்களுக்கும் .திரு பொன்னையா ASP (HOs ) அவர்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் ..மேலும் தேங்கிக்கிடக்கும் தபால்களை நான்கு நாட்களில்   பட்டுவாடா செய்ய வெளியாட்களை அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் 21.09.2016 அன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம்  நடைபெறாது என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம் .இதற்கான  கள பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் P .சுப்பிரமணியன்  ,R .அதிநாராயணன் ,பாலசுப்ரமணியன்   மற்றும் வி .கே  புரம் அஞ்சலக ஊழியர்கள் அனைவருக்கும் NFPE சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
           Fwd: Utilization of GDS MC/DP, Vickramasingapuram SO for delivery works -- reg
Inbox
x

Postmaster VKPuram

19:46 (10 hours ago)
to me
---------- Forwarded message ----------
From: SSPOS TIRUNELVELI <tvldiv.doa1@gmail.com>
Date: 20 September 2016 at 15:57
Subject: Utilization of GDS MC/DP, Vickramasingapuram SO for delivery works -- reg
To: VKPuram SO <spm.vkpuram@gmail.com>, vickramasingapuramso@indiapost.gov.insdoambasamudram.tn@indiapost.gov.in
Cc: SPOs Tirunelveli <dotirunelveli.tn@indiapost.gov.in>


The Sub Postmaster,
Vickramasingapuram SO
It is hereby instructed to utilize the GDS MC/DP, Vickramasingapuram SO for delivery works and the works of GDS MC may be done by the GDS packers on temporary basis.
Copy to:
The ASPOs, Ambasamudram Sub Division, Ambasamudram - 627 401 -- For information and further necessary action.
BII branch, DO -- For information.  



                                       




0 comments:

Post a Comment