...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... ........நெல்லை கோட்டத்தின் 44 வது கோட்ட மாநாடு 22.04.2018 அன்று பாளையில் நடைபெறுகிறது .மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் .......

Saturday, June 30, 2018

30.06.2018 இன்று பணிநிறைவு பெறுகின்ற தோழர் அப்துல் ரஹீம் SPM ஏர்வாடி அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் !

மாமா ரஹீம் வாழ்க !
ஆரம்பம் முதல் இன்றுவரை 
அசைக்கமுடியாத ஆதரவாளர்
அப்துல் ரஹீம் !
தென்பகுதியில் ஏற்பட்ட திடிர் 
நிலச்சரிவில் சிக்காத மாமனிதன் அப்துல் ரஹீம் 
ஆசைக்கு அசையாமல் -ஆணித்தரமாய் 
நம் பக்கம் இருந்தவர் மாமா ரஹீம் 
சோதனைகள் ஒருபோதும் அவரை 
சோர்வுக்குள்ளாக்கியது இல்லை 
இன்னல்கள் ஒருபோதும் அவரை 
நிரந்தரமாய் தாக்கியதில்லை 
பழகுவதற்கு இனியவர் 
மென்மையானவர் -உண்மையானவர் 
அன்றும் -இன்றும் -என்றும் -
NFPE என்று நெஞ்சம் நிமிர்த்துச்சொல்லும் 
மாமா வாழ்க !வாழ்க !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

1 comment:

  1. Have a nice day.Our senior comrade Mr Abdul Raheem have peaceful retired life.He is help others without publicity.And ever shining face.He is one of my good friend when I was work Vallioor subdivision.
    With memorable thoughts
    K.Ponnuraj Retired P.A
    TIRUNRLVELI H.O
    CAMP.CHENNAI 30/6/201

    ReplyDelete