அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நமது கோட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த GDS ஊழியர்கள் யாருக்கெல்லாம் இதுவரை ரெகுலர் ENGAENENT உத்தரவு (CONFIRMATION ) வரவில்லையோ அவர்களது தகவல்களை நமது கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .2019 முதல் ரெகுலர் ENGAENENT உத்தரவு வராத GDS ஊழியர்கள் பல பேர் இருக்கிறார்கள் .இதுவரை 20 தோழர்கள் தங்களது தகவல்களை தெரிவித்துள்ளனர் . இடமாற்றம் /போனஸ் இவைகளை பெற ரெகுலர் ENGAENENT உத்தரவு அவசியம் .எதற்காக இந்த காலதாமதம் சான்றிதழ் சரிபார்ப்பு எங்கே சென்றிருக்கிறது எங்கே தேங்கிக்கிடக்கிறது என்ற தகவல்களை திரட்டி நமது தோழர்களுக்கு உதவிடுவோம் .
தோழமையுடன் II.ஞான பாலசிங் கோட்ட செயலர் AIGDSU நெல்லை
0 comments:
Post a Comment