...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 4, 2012

                                              LGO  தேர்வு  முடிவுகள்  

              நமது கோட்டத்தில்  தேர்வானவர்கள்  விவரம்  

 01 .தோழர் .      P.  விவேகாநந்தன்   MUKKUDAL 

02 .தோழியர்    U..தெய்வஜோதி வளர்மதி  ERAVADI 

03 .தோழர் .       C.   மாரியப்பன்   இடையன்குடி       

                                         SURPLUS  QUALIFIED  CANDIDATES           

 01 .தோழியர்   M..JEYAGRACE    COLLECTORATE   

02  தோழர் .       K.  முருகேசன்    பாளையங்கோட்டை

                  அனைவரையும்  வாழ்த்தி   வரவேற்கிறோம்
                                                                                கோட்ட  செயலாளர்                                 .

தோழர் V .VIJAYARAJ S /C   FEDRN D /S  அவர்கள் இல்ல மணவிழாவில் மணமக்களை வாழ்த்தி S .K .JACOBRAJ  
அவர்கள் பேசிய காட்சி .     
மணமக்களுடன் நம் தோழர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் 

Thursday, February 2, 2012

flash

                                                             முக்கிய  செய்திகள் 

  * 01 .01 .2012  முதல்  பஞ்சப்படி  ஏழு  சதம்  உயருகிறது .

  *LGO  தேர்வு  முடிவுகள்  இன்று  வெளியாகிறது .

  *MACP  க்கான  DPC  நமது  கோட்டத்தில்  இன்றும்  தொடர்கிறது .

*  RT  சம்பந்தமாக  பெயர்  சேர்த்தல் / நீக்குதல்  இருந்தால்  03 .02 .2012 குள்

    கோட்ட  அலுவலகத்திக்கு  எழுத்து  பூர்வமாக  தெரிவிக்கவும் .அதன் 

    நகலை  கோட்ட  சங்கத்திற்கு  கொடுக்கவும்  கேட்டுகொள்கிறோம் .