...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 6, 2012


FINANCE MINISTRY ORDERS RESTRICTION IN FILLING UP OF VACANT POSTS


Restriction on new post under economy measures : Vacant posts for more than a year shall not be revived...

No.7(1)E.Coord/2012
Government of India
Ministry of Finance
Department of Expenditure

New Delhi, the 1st November, 2012

OFFICE MEMORANDUM

Sub : Expenditure Management - Economy Measures and Rationalization of Expenditure

In continuation of this Departments OM of even no dated 31/5/2012 on the subject cited above, it is further stated that posts that have remained vacant for more than a year shall not be revived except under very rare and unavoidable circumstances and after seeking clearance of the Dept. of Expenditure. This shall be implemented with immediate effect.

Secretaries to the Government of India and Financial Advisers are requested to ensure strict compliance of the above instructions.

sd/-
(R.S.Gujral)
Finance Secretary


கோட்ட/ கிளைச் செயலர்களே உங்கள் பார்வைக்கு :-

SHORTAGE OF STAFF : A REVIEW :-

2006, 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் SCREENING COMMITTEE SCRAP செய்யப் படுவதற்கு முன்னர் 'DEEMED TO HAVE BEEN ABOLISHED' என்று குறிக்கப்பட்டு , ஆனால் இன்னமும் ABOLISH செய்யப் படாமலும் , நிரப்பிட DOPT யில் இருந்து அனுமதி பெற முடியாமலும் 'SKELETON' இல் வைத்திருக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பதவிகள் மேலே கண்ட மத்திய அரசின் நிதி அமைச்சக உத்திரவின் மூலம் இனி நிரப்பப் பட வாய்ப்பே இல்லாமல் போய்விடும் .

இந்தக் காலியிடங்கள் தான், பல கோட்டங்களில் CURRENT YEAR VACANCY ஐ தவிர்த்து , SANCTIONED STRENGTH க்கும் WORKING STRENGTH க்கும் வித்தியாசமாக உள்ளது என்பதை பல தோழர்கள் அறியாமல், காலியிடங்கள் நிரப்பப் படவில்லை என்று கூறி வருகிறார்கள்.

13.10.2010 வேலை நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 2010, 2011 இல் நடைபெற்ற RECRUITMENT களில் DIRECT RECRUITMENT, RESIDUAL VACANCY, LGO EXAM, SC/ST BACK LOG VACANCIES, PH/OH VACANCIES என்று இதுவரை எழுத்தரில் மட்டும் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 33% பணியிடங்கள் தமிழகத்தில் நிரப்பப் பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான RECRUITMENT இல் தமிழகத்தில் கிட்டத்தட்ட மொத்த எழுத்தர் எண்ணிக்கையில் 12% பதவிகள் மேலே கண்ட இனங்களில் நிரப்பட முறையான காலியிட அறிவிப்பு வெளியிடப் பட உள்ளது .அதாவது அனைத்து காலியிடங்களும் நிரப்பப் பட உள்ளன

இதனையும் மீறி , 2006, 2007 மற்றும் 2008 க்கான SCREENING COMMITTEE VACANCIES தான் மீதமுள்ள காலியிடங்கள் ஆகும்.

இவை தவிர , வேலைப்பளு அதிகமாக உள்ளதன் காரணம் , எந்தவித வேலை நிர்ணய புள்ளி வரையறைக்குள்ளும் வராத AGENCY பணிகளை நாம் செய்து வருகிறோம்.இதற்கு ஈடாக , நமது இலாக்காவுக்கு COMMISSION ஆகப் பெறப்படும் தொகையில் 25% தொகையை, இந்த AGENCY பணிகளைப் பார்க்கும் ஊழியருக்கு INCENTIVE ஆகா வழங்கிட உத்திரவு பெற்றுள்ளோம். இதை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தவில்லை என்று பல கோட்டங்களில் , புகார் அளிக்கப்பட்டதை CPMG அவர்களிடம் மாநில கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்துப் பேசி அதற்கான உத்திரவையும் பெற்றுத் தந்துள்ளோம். இது பின்னர் CCR, CR,SR மண்டலங்களில் BI-MONTHLY MEETTING களிலும் வைக்கப் பட்டு மீண்டும் தலைமட்ட உத்திரவுகள் இடப்பட்டுள்ளன. அந்த BI-MONTHLY MEETING MINUTES நகலும் நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு , மீண்டும் அதன் நகல் கோட்ட/கிளைச் செயலர்களுக்கு அனுப்ப பட்டுள்ளது. என்பதை நினைவு கூர்கிறோம்.

RPLI பகுதியில், PLI பகுதியில். புதிய பணி நியமன ஆணை எதுவும் மத்திய அரசில் வழங்கிட வில்லை. எனவே அந்தப் பணியிடங்களுக்கான அதிகப்படியான வேலைப்பளுவும் நம்மிடையே கூடியுள்ளது. புதிய பணியிட உருவாக்கத்திற்கு (CREATION OF POSTS) மத்திய அரசில் தடை அனைத்து துறைகளுக்கும் இருப்பதால் , இந்தப் பிரச்சினையில் ஒரு தேக்க நிலை உள்ளது.

இந்த நிலையில்தான், மாநில அளவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை இடைவிடாது மாநிலச் சங்கம் செய்து வருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்

0 comments:

Post a Comment