...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 5, 2012

                  கோடீஸ்வரன் நகர்  அஞ்சலகம் உதயம் 


      அன்பார்ந்த தோழர்களை ! தோழியர்களே !

                நமது  கோட்டத்தில் கோடிஸ்வரன் நகர்  அஞ்சலகம்  06.12.2012

முதல்  செயல்படவுள்ளது  என்பதனை  மகிழ்வுடன்  

தெரிவித்துகொள்கிறோம் .  2012 ம்  ஆண்டில்  பூட்டிய  அலுவலகம் 

நமது  கோட்டத்தில்  மீண்டும்  திறப்பது  இது  இரண்டாவது 

அலுவலகம்  ஆகும் . இது  நமது  NFPE  சங்கத்திற்கு  கிடைத்த 

மற்றுமொரு  வெற்றியாகும் .

             சத்தமில்லாமல்  சாதனைகள்  தொடரட்டும் . 




0 comments:

Post a Comment