REMEMBER 1960, 1968 STRIKES. GO AHEAD ON 12.12.2012 STRIKE !
இரண்டாவது
மற்றும் மூன்றாவது ஊதியக்
குழுவில் தேவைக்கேற்ற
குறைந்த
பட்ச
ஊதியம்
வேண்டி
1960, 1968 வேலைநிறுத்த
போராட்டங்களில்
12000 க்கும்
அதிகமான
தோழர்கள்
SUSPEND செய்யப்பட்டதும்
4000 க்கும்
மேல்
ஊழியர்கள்
DISMISS செய்யப்பட்டதும்,
17780 ஊழியர்கள்
சிறையில்
அடைக்கப்
பட்டதும்
, NFPTE இன்
அங்கீகாரம்
ரத்து
செய்யப்பட்டதும்
நம்
இயக்க
வரலாறு.
போலீசாரின் குண்டாந்தடியடிகளில் தாக்குண்டு உதிரம் சிந்திய தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் !
வேலைநிறுத்தம் அறிவித்த குற்றத்திற்காக நடு ரோட்டில் கை விலங்கிடப்பட்டுகிரிமினல்கள் போல அவமானப் படுத்தப் பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர் நம் தலைவர்கள் !
போலீசாரின் குண்டாந்தடியடிகளில் தாக்குண்டு உதிரம் சிந்திய தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் !
வேலைநிறுத்தம் அறிவித்த குற்றத்திற்காக நடு ரோட்டில் கை விலங்கிடப்பட்டுகிரிமினல்கள் போல அவமானப் படுத்தப் பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர் நம் தலைவர்கள் !
பிகானீரில்,
மரியானில், பொங்கை
கானில்
, பதான்கோட்டில், இந்திர
ப்ரஸ்தில்
வேலை
நிறுத்தப்பேரணியில்
துப்பாக்கி
குண்டுகளுக்கு
பலியான
தோழர்களின்
எண்ணிக்கை
14.
இப்படி
உடல்
, பொருள்,
ஆவி
என அர்ப்பணித்து
நம்
NFPTE இயக்கத்
தோழர்களும்
தலைவர்களும்
பெற்றுத்தந்ததே
இன்று
நாம்
பெற்றிருக்கும்
உயர் ஊதியமும்
, வேலை
நிறுத்தம்
செய்தால்
'NO WORK - NO PAY ' மட்டுமே
என்ற
அதீத
உரிமையும்
ஆகும்.
ஆனால்
ஊதியக்குழு
வேண்டி,
50% பஞ்சப்படி
இணைப்பு
வேண்டி,
GDS ஊழியர்
பணி
நிரந்தரம்
வேண்டி
, வேலை
நிறுத்தம்
செய்திடும்
உரிமை
பறிக்காமல்
இருக்க
வேண்டி
, புதிய
பென்ஷன்
திட்டம்
ரத்து
செய்திட
வேண்டி,
பணியில்
இறக்கும்
ஊழியர்களின்
வாரிசுகளுக்கு
முழுமையாக
வேலைவாய்ப்பு
வேண்டி
நடைபெறும்
இன்றைய
போராட்டத்தில்
நம்
பங்கு
என்ன
? 'வேலை
செய்யவில்லை
- சம்பளமில்லை'
என்பது
மட்டும்
தானே
?
இந்தத்
தியாகத்திற்கு
கூட
நம்
தோழர்களை
நாம்
தயார்படுத்த
வில்லையானால்
, தேவைக்கேற்ற
குறைந்த
பட்ச
ஊதியம்
வேண்டி
குண்டடி
பட்டு
உயிர்
நீத்த
நம்
முன்னோர்களின்
ஆன்மா
கூட
நம்மை
மன்னிக்காது
.
கிளர்ந்தெழுவீர்
தோழர்களே
! ஊதியக்குழுவுக்கான
முதல்
போர்ப்பரணி
நமதாகட்டும்
! நமது
வேகமும்
வீச்சும்
இதர
பகுதி
தோழர்களை
ஒன்றிணைக்கட்டும்
! போராட்டத்
தீ
வெகு
வேகமாகப்
பரவட்டும்
! ஏழாவது
ஊதியக்
குழுவை
நிச்சயம்
நாம்
பெறுவோம்
என்ற
நிலை
உருவாகும்
! இந்த
வெற்றி
உங்கள்
கைகளில்
!
REMEMBER
HISTORIC
1960
AND1968
STRIKES
FOR
NEED
BASED
MINIMUM
WAGES
RENEW
THE
VIGOUR
ON
12
- 12 - 12
STRIKE!
STRIKE!!
STRIKE
!!!
12TH
DECEMBER 2012
ALL
INDIA CENTRALGOVT.
EMPLOYEES
STRIKE
0 comments:
Post a Comment