...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 13, 2013

SEYTHIKAL

               நமது உறுப்பினர்கள்  இல்ல  நிகழ்ச்சிகள் 

திருமதி சங்கர கோமதி  PA அம்பாசமுத்திரம்  அவர்களின்  புதல்வி யும் 

நமது சங்க உறுப்பினருமான 

A .மகாலட்சுமி M .sc  M .P hil ---   E .விக்னேஷ்  MCA 

இவர்களது திருமணம்  14.07.2013 அன்று  அம்பையில் நடைபெறுகிறது .

மணமக்கள்  பல்லாண்டு  வாழ NFPE வாழ்த்துகிறது .

-------------------------------------------------------------------------------------------------------------
சிவகங்கை கோட்ட ஊழியர்களின் போராட்டம் வெல்லட்டும் 

ஆய்வுக்கு செல்லும் இடங்களில் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவது ,

அலுவலக நேரம் முடிந்த பிறகும் பெண் ஊழியர்களை  வீட்டிற்க்கு 

செல்ல அனுமதிக்காமல்  வேலை வாங்குவது  போன்ற  நிர்வாகத்தின் 

நடவடிக்கையை  கண்டித்து  சிவகங்கை கோட்டம் நடத்தும் 

போராட்டம்  வெல்லட்டும்  

0 comments:

Post a Comment