கோட்ட செய்திகள்
இந்த மாத மாதாந்திர பேட்டி 30.12.2013 அன்று நடைபெறுகிறது . SUBJECTS ஏதும் இருந்தால் கோட்ட செயலருக்கு 28.12.2013 குள் தெரிவிக்க வேண்டுகிறோம்
தோழர் ராஜபாண்டி GDSMD மாவடி மீண்டும் 26.12.2013 அன்று பணியில்
சேர்ந்தார் .அவருடைய தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்து
உத்தரவிட்ட நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கும் .உதவி கண்காணிப்பளர்கள் ( TVL SUB D/N ,ASP HQS )அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .இதை கண்காணிப்பாளர் நமக்கு கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசாக ஏற்று கொள்கிறோம் .
தென் மண்டல கோட்ட / கிளை செயலர்கள் கூட்டம் 05.1.2013 அன்று மதுரையில் நடைபெறுகிறது .
நமது கோட்டத்தில் IP COMPLAINTS &PG ஆக திரு கோகுல் நாத் அவர்கள் பொறுப்பு ஏற்று உள்ளார்கள் .அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுடன்
SK .ஜேக்கப்ராஜ்

0 comments:
Post a Comment