அன்பார்ந்த தோழர்களே ! நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வெளிவந்துள்ள டைரி கிடைத்துவிட்டதா ? கிடைக்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் .
நமது டைரியில் உள்ள கவிதை குறித்து மிக அதிகமான பாராட்டுக்கள்
வந்தவண்ணம் உள்ளன .அனைவருக்கும் எங்கள் நன்றிகள் .இது ஒரு
INCHARGE SPM நிலையினை கருவாக வைத்து எழுதப்பட்டது .
நமக்குள்ளே !
அடிச்சி பிடிச்சி -ஐந்து மணிக்குள்
அலுவலக கணக்கை முடித்தாலும் -புது
கணக்கு பிடிக்கலனா --அதுக்கும்
ஏதாவது எழுதி கொடுக்கணும்
பட்டுவாடா சதவிகிதம் நூறு வரலைனா
இதுக்கும் ஒரு கதையை அனுப்பி வைக்கணும்
பன்னிரண்டு ரூபாய் அதிகம் என்றாலும்
பக்கத்து வீட்டு EB பில்லை
பிடுங்கியவது கட்டியாகணும்
பாமரன் ஒருத்தன் வந்தா பதிவு தபாலை
விரைவு தபாலாக்கி -மாதம் ஒருத்தர்
தலையி லாவது மிளகாய் அரைக்கணும்
பெரிய மனுசன் பிறந்த நாளைக்கு -epost ல்
கட்டாயமாக வாழ்த்தி தொலைக்கனு ம்
அப்பதான் மேலிடத்தில் இருந்து --நமக்கு அழைப்பு
வாராதாம் --நம்ம பிழைப்பு கெடா தா ம்
இப்படி பயந்தோ !பணிந்தோ ! பழக்கப்பட்டு
போனதால் அவரவர் தகுதிக்கு
அடுத்தவரை பயமுறுத்த தொடங்கி விட்டார்கள்
சரக்குகளை சந்தைக்கு அனுப்பாமல்
சக ஊழி யர்களிடமே சரிகட்டும்
தற்காலிக சமரசத்தை ஏற்கமட்டோம் --என்று
NFPE வைர விழா ஆண்டில்
புது சபதம் ஏற்போம் --என்றும்
ஊழியர் நலன் காப்போம் !
SK .ஜேக்கப்ராஜ்
நமது டைரியில் உள்ள கவிதை குறித்து மிக அதிகமான பாராட்டுக்கள்
வந்தவண்ணம் உள்ளன .அனைவருக்கும் எங்கள் நன்றிகள் .இது ஒரு
INCHARGE SPM நிலையினை கருவாக வைத்து எழுதப்பட்டது .
நமக்குள்ளே !
அடிச்சி பிடிச்சி -ஐந்து மணிக்குள்
அலுவலக கணக்கை முடித்தாலும் -புது
கணக்கு பிடிக்கலனா --அதுக்கும்
ஏதாவது எழுதி கொடுக்கணும்
பட்டுவாடா சதவிகிதம் நூறு வரலைனா
இதுக்கும் ஒரு கதையை அனுப்பி வைக்கணும்
பன்னிரண்டு ரூபாய் அதிகம் என்றாலும்
பக்கத்து வீட்டு EB பில்லை
பிடுங்கியவது கட்டியாகணும்
பாமரன் ஒருத்தன் வந்தா பதிவு தபாலை
விரைவு தபாலாக்கி -மாதம் ஒருத்தர்
தலையி லாவது மிளகாய் அரைக்கணும்
பெரிய மனுசன் பிறந்த நாளைக்கு -epost ல்
கட்டாயமாக வாழ்த்தி தொலைக்கனு ம்
அப்பதான் மேலிடத்தில் இருந்து --நமக்கு அழைப்பு
வாராதாம் --நம்ம பிழைப்பு கெடா தா ம்
இப்படி பயந்தோ !பணிந்தோ ! பழக்கப்பட்டு
போனதால் அவரவர் தகுதிக்கு
அடுத்தவரை பயமுறுத்த தொடங்கி விட்டார்கள்
சரக்குகளை சந்தைக்கு அனுப்பாமல்
சக ஊழி யர்களிடமே சரிகட்டும்
தற்காலிக சமரசத்தை ஏற்கமட்டோம் --என்று
NFPE வைர விழா ஆண்டில்
புது சபதம் ஏற்போம் --என்றும்
ஊழியர் நலன் காப்போம் !
SK .ஜேக்கப்ராஜ்
0 comments:
Post a Comment