பென்சனர் கவனத்திற்கு
போஸ்டல் மருத்துவமனையை பயன்படுத்த விரும்பாத பென்ஷன்தாரர்களுக்கு fixed medical allowance கொடுப்பதற்கு அவர்களின்
இருப்பிடம் மருத்துவமனை இருக்கும் இடத்தில இருந்து 8 km க்கு மேல் இருப்பிடம் இருக்கவேண்டும் என்பது 2.5 km ஆக மாற்றப்பட்டுள்ளது .நமது கோட்டத்திலும் பல மூத்த தோழர்கள் dispensary வசதி வேண்டாம்
என எழுதி கொடுத்து FMA 300 வாங்குகிறார்கள். அதன் உத்தரவு நகல் இதோ !

0 comments:
Post a Comment