...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 25, 2014

                            கோட்ட அளவிலான செய்திகள் 

இந்தமாத மாதாந்திர பேட்டி 30.4.2014  அன்று நடைபெறுகிறது .

தோழர் A  .ராஜகோபால் MTS நாங்குநேரி அவர்களின் பணிநிறைவு விழா 
30.4.2014 அன்று நாங்குநேரியில் நடைபெறுகிறது .

மே தின சிறப்பு கூட்டம் 01.05.2014 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் .  
------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment