...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 6, 2015

அஞ்சலக பென்ஷன் தாரர்களும் மன அழுத்தத்திற்கு ஆட் படுவதேன் ?

பென்ஷன் இன்று வாங்க முடியாது ?
சர்வர் பிரச்சினை -(சந்திரனுக்கே ராக்கெட் போகிறது )
சர்வர் ஏன் டௌன் ஆகிறது (ஓவர் பளு) 
இது இன்போசிஸ் நிர்வகிக் கிறது( நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது )
ஒரு கேபில் ஆயிரம் விவரத்தை தாங்கும் என்றல் பத்தாயிரம் விவரத்தை போட்டால் என்ன ஆகும் ?
BANDWIDTH இன் அளவை அதிகரிக்க இன்போசிஸ் பலமுறை சொல்லியும் அஞ்சல் துறை கேட்க தயாராக இல்லை (காரணம் ஒப்பந்தம் )
இது நமது துறையில் இருந்து ஓய்வு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை (பார்க்க --புதிய தலைமுறை 02.04.2015 இதழ் )
நன்றி தோழர் மாரிமுத்து --சிவகாசி 






0 comments:

Post a Comment