...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 9, 2015

                                                       வருந்துகிறோம் 

நமது  அன்பிற்கினிய தோழர் குத்தாலிங்கம்  OA  நெல்லை கோட்ட அலுவலகம் ,அவர்களின் தந்தையார் திரு .கிருஷ்ணன்  ( 77 )  அவர்கள் 
08.04.2015 இரவு 10 மணியளவில்  இயற்கை ஏ ய்தினார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 09.04.2015 அன்று கடையம் ஊரில்மாலை 3 மணிக்கு நடைபெறும் .தந்தையாரை இழந்து வாடும் நம் தோழருக்கு NFPE நெல்லை சார்பாக ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம் .

மேலும் தொடர்புக்கு தோழர்/ குத்தாலிங்கம் செல் --9894755421


                                                                தோழமையுடன் 
                                                                நெல்லை NFPE 

0 comments:

Post a Comment