...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 19, 2015

                                  சுழல் மாறுதல் --2015 

நமது கோட்டத்தில் சுழல் மாறுதல் உத்தரவு நேற்று வந்துள்ளது .குறிப்பாக பெண் தோழியர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் .அவர்கள் அனைவரையும் முறையாக இயக்குனர் ,மதுரை அவர்களுக்கு முதல்
அப்பில்  யை அனுப்ப சொல்லியிருக்கிறோம் .மேலும் இது குறித்து இன்று 19.05.2015 மாலை 6 மணிக்கு கோட்ட தலைவர் தோழர் A .ஆதிமூலம் அவர்கள் 
தலைமையில் பாளையம்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் .முன்னணி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள் 






0 comments:

Post a Comment