முக்கிய செய்திகள்
மே 6 ம் தேதி முதல் அஞ்சல் JCA சார்பாக நடைபெறவிருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து நமது துறை அமைச்சருடன் 05.05.2015 அன்று பிற்பகல் 1 மணிக்கு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது
----------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் கோட்ட செயற்குழு
நாள் .06.05.2015 புதன்
நேரம் மாலை 6 மணி
இடம் .திருநெல்வேலி HO
தலைமை தோழர் S .ஆறுமுகம் கோட்ட தலைவர்
பொருள் .1. ஈரான்டறிக்கை சமர்ப்பித்தலும் --ஒப்புதலும்
2.தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தலும் --ஒப்புதலும்
3.இன்னும் பிற ( தலைவர் அனுமதியுடன் )
அனைவரும் வருக !
வாழ்த்துக்களுடன்
SK .பாட்சா
கோட்ட செயலர்
-----------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment