திருநெல்வேலி தபால் தந்தி மருத்துவமனையில் , மருத்துவர் விடுப்பில் செல்லும் போது , மாற்று மருத்துவருக்கு தினமும் வழகங்கப்படும் ரூ .400 தொகையை ரூ 2000 ஆக உயர்த்தி வழங்க 6.8.2015 அன்று நடைபெற்ற RJCM கூட்டத்தில் CPMG அவர்கள் உத்திரவிடுவதாக உறுதி அளித்துள்ளார் .
இந்த பிரச்னையை மண்டல அலுவலகத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண செய்த நெல்லை கோட்ட அஞ்சல் நான்கு கோட்ட செயலர் தோழர்
S .K .பாட்ஷா அவர்களின் முயற்சியையும் ,
இதற்கு உதவி புரிந்த அஞ்சல் நான்கு மாநில செயலர் தோழர் : G .கண்ணன் அவர்களின் ஒத்துழைப்பக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்

0 comments:
Post a Comment