உறுப்பினர் சரி பார்ப்பு (MEMBERSHIP RE - VERIFICATION )2015 பட்டியல் கோட்ட அலுவலகத்தால் நேற்று வெளியிடப்பட்டது . அதன்படி நமது சங்கம் முதலிடத்தில் உள்ளது .
1.அஞ்சல் மூன்று - 261
2.அஞ்சல் நான்கு -110
இந்த சாதனையை நிகழ்த்த உதவிய அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம் .
மற்ற சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை உங்கள் பார்வைக்கு
1.FNPO - அஞ்சல் மூன்று ---29
2.FNPO - அஞ்சல் நான்கு ---15
3.BPEF - அஞ்சல் மூன்று ---14
0 comments:
Post a Comment