...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... ........ 19.09.2018 தியாகிகள் தினம் --19.09.1968 வேலைநிறுத்த பொன்விழா ஆண்டு --தியாக தலைவர்களின் தியாகங்களை போற்றுவோம் .......

Tuesday, May 1, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
         உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய மே தின புரட்சி வாழ்த்துக்கள் 
                                        நிமிரும் பொழுதெல்லாம் 
                                       நசுக்க படுவதற்கு 
                                       தொழிலாளி சாக்கடை 
                                       புழுக்கள் அல்ல 
                                       சரித்திர சக்கரங்கள் -
                                       தொழிலாளி நினைத்தால் 
                                       நிர்வாகத்தை முடுக்கவும் முடியும் 
                                       முடக்கவும் தெரியும் 

நெல்லையில் மே தின கொடியேற்றுவிழா 
01.05.2018 காலை 09.15 மணி திருநெல்வேலி HO
01.05.2018 காலை 09.30 மணி பாளையம்கோட்டை HO 
தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் 

0 comments:

Post a Comment