...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 16, 2016

                                          கோட்ட சங்க செய்திகள் 

     நமது கோட்ட சங்க உறுப்பினர் தோழர் M .வீரபத்திரன் SPM ராஜவல்லிபுரம் அவர்கள் RULE 38 மூலம் சென்னை மத்திய கோட்டம் மையிலாப்பூர் HO விற்கு பணி மாற்றலாகி செல்கிறார் .அவர் நேற்று 15.04.2016 அன்றுநமது  கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்பட்ட மனிதாபிமான முயற்சியால்  RELIVE செய்யப்பட்டார் ...
தோழியர் V .வைரமுருகு HSG II போஸ்ட்மாஸ்டராக 16.04.2016 அன்று சங்கர்நகர் அஞ்சலகத்தில்   JOIN  பண்ணுகிறார்கள் .. 
தோழியர் ஜோதி OA சிவகங்கை ,மற்றும் தோழியர் கிருஷ்ணவேணி PA தேனி   ஆகிய இருவரும் தற்காலிக இடமறுதலில் சங்கர்நகருக்கு மாற்றலாகி வருகிறார்கள் .
 மேற்கண்ட இந்த உத்தரவுகளை வழங்கிய /உத்தரவுகளை அமுல்படுத்திய நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் திரு V .சந்திரசேகர் அவர்களுக்கும் .நமக்கு பல வழிகளில் உதவி வரும் உதவி கண்காணிப்பாளர் M .வீரபத்திரன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
                                                         வாழ்த்துக்களுடன் 
             ------------------------       SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர்  ---------------------
            

அன்பார்ந்த தோழர்களே !
         இது நமது கடமை --விரைந்து              பணியாற்றுங்கள்
எடுத்து சொல்லுங்கள் -பொது பிரச்சினையை நம் கையில் எடுத்து கொள்ளுங்கள்   
        01.01.2006 க்கு முன்னதாக பணிநிறைவு பெற்று --அவர்களது சேவை காலம் 33 வருடத்திற்கு குறைவாக இருப்ப வர்களுக்கும்  01.01.2006 இல் முழு பென்சன்  வாங்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள் .இவர்களுக்கு புதிய உத்தரவு படி  01.01.2006 முதல் PAY BAND இல் குறைந்த ஊதியம் + தகுதி ஊதியம் இவைகளை கணக்கிட்டு அதில்  சரி பாதி ஓய்வூதியமாக நிர்ணயம் செய்யப்படும் .ஆகவே நமது முன்னணி தோழர்கள் தங்கள் பகுதியில் /அலுவலகத்தில் இருக்கும் பென்ஷன்தாரர்களை அனுகி இந்த உத்தரவின் நன்மைகளை சொல்லி தகுதியான ன்ஷன்தாரர்களை   கீழ்கண்ட படிவத்தை நிரப்பி அனுப்ப உதவி செய்யவும் .சுருக்கமாக சொன்னால் One Rank --One Pension மாதிரி 
மேலும் விளக்கங்களுக்கு 9442123416 என்ற நமது எண்ணை( என்னை)
 தொடர்பு கொள்ளுங்கள் 

Model Application Form to be submitted to Divisional Head by the Pre-2006 Pensioners with less than 33 years of service

Pre-2006 Pensioners with less than 33 Years of Service can get their Pension refixed w.e.f. 1.1.2006 by submitting an application to the Head of Division like SSPOs / SPOs / SSRMs/ SRMs etc!

All Pre-2006 Pensioners with less than 33 years of service for whom pro-rata pension was fixed from 1.1.2006 are now eligible for fixation of full pension as per the orders of DoP&PW dated 6.4.2016. Therefore all such Pre-2006 Pensioners with less than 33 years of service can apply for refixation and get the arrears also from 1.1.2006. 


Application Model:

From



To
The Senior Superintendent of Post Offies 
____________________
____________________

Sir,

Sub: - Request for revision of my pension as per the orders issued by 
           the Department of Pension and Pensioner Welfare.

Ref: - 1. Department of Pension and Pensioner Welfare Notification
          No. 38/37/08 -P&PW (A) dated 06.04.2016
 2. My PPO No.______________________________

                                                        ..........

            I was retired from service on superannuation / medical invalidation / compulsory retirement while working as__________________ on _______after completing __  years of service. My pension was fixed on pro-rata basis as per orders in force at that time. Department of Pension and Pensioner Welfare has now issued a notification (under reference) in which it has been laid down that "It has now- been decided that the revised consolidated pension of pre-2006 pensioners shall not be lower than 50% of the minimum of the pay in the Pay Band and the grade pay (wherever applicable) corresponding to the pre-revised pay scale as per fitment table without pro-rata reduction of pension even if they had qualifying service of less than 33 years at the time of retirement".

            I request that my pension may please be refixed as per the above notification and arrears paid to me from 01.01.2006.

Thanking you,
Yours faithfully,
Station: 
Date:

                            இதற்கான உத்தரவின் நகல் 





















Friday, April 15, 2016

அன்பார்ந்த தோழர்களே !
  மத்திய சங்கத்தின் மற்றுமொரு வெளியீடு 
GDS ஊழியர்கள் சம்பந்தப்பட்டது 
பக்கம் 560 விலை 225 
உங்கள் பிரதிக்கு அழைக்கவும்          9442123416


EDNESDAY, APRIL 13, 2016

RUSH YOUR INDENT
CRUSADER TO 
GRAMIN DAK SEVAKS

An exhaustive volume 
of 
GDS Rulings
is 
now 
READY
Pages - 560
Price - Rs.225/- 
(Postage Charges Extra)