அன்பார்ந்த தோழர்களே !
இது நமது கடமை --விரைந்து பணியாற்றுங்கள்
எடுத்து சொல்லுங்கள் -பொது பிரச்சினையை நம் கையில் எடுத்து கொள்ளுங்கள்
01.01.2006 க்கு முன்னதாக பணிநிறைவு பெற்று --அவர்களது சேவை காலம் 33 வருடத்திற்கு குறைவாக இருப்ப வர்களுக்கும் 01.01.2006 இல் முழு பென்சன் வாங்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள் .இவர்களுக்கு புதிய உத்தரவு படி 01.01.2006 முதல் PAY BAND இல் குறைந்த ஊதியம் + தகுதி ஊதியம் இவைகளை கணக்கிட்டு அதில் சரி பாதி ஓய்வூதியமாக நிர்ணயம் செய்யப்படும் .ஆகவே நமது முன்னணி தோழர்கள் தங்கள் பகுதியில் /அலுவலகத்தில் இருக்கும் பென்ஷன்தாரர்களை அனுகி இந்த உத்தரவின் நன்மைகளை சொல்லி தகுதியான ன்ஷன்தாரர்களை கீழ்கண்ட படிவத்தை நிரப்பி அனுப்ப உதவி செய்யவும் .சுருக்கமாக சொன்னால் One Rank --One Pension மாதிரி
மேலும் விளக்கங்களுக்கு 9442123416 என்ற நமது எண்ணை( என்னை)
தொடர்பு கொள்ளுங்கள்

Model Application Form to be submitted to Divisional Head by the Pre-2006 Pensioners with less than 33 years of service
Pre-2006 Pensioners with less than 33 Years of Service can get their Pension refixed w.e.f. 1.1.2006 by submitting an application to the Head of Division like SSPOs / SPOs / SSRMs/ SRMs etc!
All Pre-2006 Pensioners with less than 33 years of service for whom pro-rata pension was fixed from 1.1.2006 are now eligible for fixation of full pension as per the orders of DoP&PW dated 6.4.2016. Therefore all such Pre-2006 Pensioners with less than 33 years of service can apply for refixation and get the arrears also from 1.1.2006.
Application Model:
From
To
The Senior Superintendent of Post Offies
____________________
____________________
Sir,
Sub: - Request for revision of my pension as per the orders issued by
the Department of Pension and Pensioner Welfare.
Ref: - 1. Department of Pension and Pensioner Welfare Notification
No. 38/37/08 -P&PW (A) dated 06.04.2016
2. My PPO No.______________________________
..........
I was retired from service on superannuation / medical invalidation / compulsory retirement while working as__________________ on _______after completing __ years of service. My pension was fixed on pro-rata basis as per orders in force at that time. Department of Pension and Pensioner Welfare has now issued a notification (under reference) in which it has been laid down that "It has now- been decided that the revised consolidated pension of pre-2006 pensioners shall not be lower than 50% of the minimum of the pay in the Pay Band and the grade pay (wherever applicable) corresponding to the pre-revised pay scale as per fitment table without pro-rata reduction of pension even if they had qualifying service of less than 33 years at the time of retirement".
I request that my pension may please be refixed as per the above notification and arrears paid to me from 01.01.2006.
Thanking you,
Yours faithfully,
Station:
Date:
இதற்கான உத்தரவின் நகல்
0 comments:
Post a Comment