அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
அகில இந்திய மாநாட்டிற்கு 09.03.213 அன்று இரவு நாங்கள்
செல்கிறோம் .13.03.2013 அன்று திரும்புகிறோம் .இந்த இடைப்பட்ட
நாட்களில் நமது வலைத்தளத்தில் செய்திகளை கொடுக்க இயலாது
என்பதனை தெரிவித்து கொள்கிறோம் . அவசர பிரட்சினைகள்
இருந்தால் தோழர் M .இசக்கிமுத்து PA PLC HO அவர்களை 9786763547
என்ற என்னில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்கள்
08.03.2013 மகளிர் தினத்தை முன்னிட்டு நமது NFPE மகளிர் அமைப்பின்
கன்வினர் தோழியர் S .விஜயராணி அவர்கள் அனைத்து நமது சங்க
தோழியர்களுக்கு e post மூலம் வாழ்த்துக்களை அனுப்பினார்கள் .
அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக பாராட்டுக்கள் .
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ்

0 comments:
Post a Comment