கோட்ட சங்க செயற்குழு -- அறிவிப்பு
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூ ட்டம்
14.05.2013 அன்று கோட்ட தலைவர் தோழர் . A ஆதிமூலம் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் மாலை 6 மணி அளவில்
நடைபெறும் .தாங்கள் தவறாது செயற்குழுவில் கலந்து கொள்ளுமாறு
கேட்டு கொள்கிறோம்
பொருள் ---- 1. மாநில மாநாடு 05.06.2013 --- 07.06.2013 கும்பகோணம்
2. சுழல் மாறுதல் 2013 -
3. இன்னும் பிற ( தலைவர் அனுமதியுடன் )
வாழ்த்துக்களுடன்
08.5.2013 S K .ஜேக்கப்ராஜ்
கோட்ட செயலர்

0 comments:
Post a Comment