Results of Limited Departmental Competitive Examination of LGOs for promotion to PAs/SAs 2013 held on 15.09.201315.09.2013 இல் நடைபெற்ற LGO விலிருந்து எழுத்தருக்கான தேர்வு முடிவுகள் பெற கீழே உள்ள இணைப்பை "கிளிக்" செய்யவும்
நமது கோட்டத்தில் வெற்றி பெற்ற தோழர் /தோழியர்களுக்கு NFPE சார்பாக வாழ்த்துகிறோம் /வரவேற்கிறோம்
1.R .உமாதேவி வள்ளியூர் ----146
2.L .விஜயலட்சுமி நாங்குநேரி --136
3.M .லிங்கேஸ்வரி திருநெல்வேலி --120
4.P .மாரிசங்கர் APS ----- 94 5.S .தமிழ்செல்வி பாளை -- 92
சமீபகாலமாக எந்த தேர்வாக இருந்தாலும் வெற்றிபெறுவது நமது தோழர்கள் தான் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது
குறிப்பு .நேற்று இந்த தகவலை விரைந்து தந்த மாநில பொருளாளர் தம்பி வீரமணிக்கு வாழ்த்துக்கள்
அன்புடன் SK .ஜேக்கப்ராஜ்
.
0 comments:
Post a Comment