நெல்லை அஞ்சல் கோட்ட நிர்வாகமே !
இது தூக்கமா ? தூங்குவதை போல் நாடகமா ?
கடந்த டிசம்பர் மாதம் விண்ணபங்கள் பெறப்பட்ட காசாளர் பதவிகள் நிரப்பிட ஏன் இத்தனை கால தாமதம் ?
Deputation பிரட்சினையில் பெப்ருவரி மாத பேட்டியில் ஒத்துக்கொண்ட முடிவை அமுல்படுத்த தயக்கம் ஏன் ?
பாரபட்சமின்றி அனைத்து அலுவலகங்களில் இருந்து Deputation அனுப்புக ?
தீர விசாரிக்காமல் ,ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைத்து கோட்ட அலுவலக ஊழியர்களை வதைக்காதே !
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த பிரட்சினைகளில் தீர்வுகள் ஏற்பட வேண்டும் .இல்லையென்றால் தலமட்ட போராட்டம் தவிர்க்க இயலாது .
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்

0 comments:
Post a Comment