கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி !நன்றி !
நமது கோட்ட சங்க உணர்வுகளை மதித்து --நாம் வரையறுத்த நாட்களுக்குள் Deputation குறித்த வழிகாட்டுதல் உத்தரவு ,மற்றும் கிணற்றில் போடப்பட்ட கல்லாய் கிடந்த கோப்புகளை எடுத்து ,அதன் மர்ம முடிச்சிகளை அவிழ்த்து டவுன் உட்பட அனைத்து அலுவலகங்களுக்கு காசாளர் பதவிகளை நிரப்பிய நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி ! நன்றி !
---------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்தி வரவேற்கிறோம்
பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக அதிகாரியாக (HSG I ) பொறுப்பேற்க இருக்கும் நம் மண்ணின் மைந்தன் தோழர் N .இராமச்சந்திரன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .
வாழ்த்துகிறோம்
தோழியர் V .வைரமுருகு SPM சங்கர்நகர் HSG II அவர்கள் ரெகுலர் HSG I ஆக பதவி உயர்வு பெற்று நம்து கோட்டத்திலேயே SPM டவுன் HSG I ஆக பணிநியமனம் பெற்றிருக்கிறார்கள் அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்
காரைக்குடி களங்கம் யாருக்கும் வர வேண்டாம் -ஒரு எச்சரிக்கை
Finacle இல் வேலை செய்யும் அன்பர்களே !
உங்கள் PASS WORD யை மற்றவர்களுக்கு தெரிவிக்கா தீர் !
கூடுமானவரை அதன் இரகசியத்தை காத்தி டுவிர்!
அடிக்கடி உங்கள் PASSWORD யை மாற்றுங்கள்
விடுப்பில் செல்லும்போதும் உங்கள் PASSWORD யை மற்றவர்களுக்கு கொடுக்க சம்மதிக்காதீர்!
Deputation செல்லும் இடங்களிலும் PASSWORD மாறி வரும் வரை காத்திருங்கள்
------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் காலியாக உள்ள GDS பதவிகள்
1..GDS PACKER பெருமாள்புரம் UR கடைசிதேதி 30.05.2016
2.GDS MD தச்ச நல்லூர் OBC கடைசிதேதி 30.05.2016
3.GDS MD சிங்கிகுளம் UR கடைசிதேதி 30.05.2016

.

0 comments:
Post a Comment