...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 28, 2016

                                               வாழ்த்துக்கள் 
                                        LSG இடமாறுதல்கள்   
தோழர் A .பாலசுப்ரமணியன் பாளை --APM SB   பாளையம்கோட்டை 
தோழர் M .சங்கரலிங்கம் SPM தச்சநல்லூர்  --ASPM திருமங்கலம் -மதுரை
 ( At Request )
அனைவருக்கும் நெல்லை NFPE -இன் வாழ்த்துக்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                         
27.05.2016 அன்று நடைபெற்ற மாதந்திர பேட்டியில் எட்டப்பட்ட முடிவுகள் 

 Request augmentation of PA staff at Perumalpuram SO and  Maharajanagar SO --இது குறித்து  
நீண்ட விவாதங்களுக்கு பிறகு ஒரு ஆரோக்கியமான கோரிக்கையை நிர்வாகம் ஏற்று கொண்டது   ஆம் .Justification இருக்கிறது இது குறித்து Proposal மண்டல அலுவலகத்திற்கு  பரிந்துரையுடன் உடனே அனுப்பப்படும் .அதுவரை அங்கு Attach செய்யப்பட்ட ஒரு  ஊழியர்  பதவி இரண்டு அலுவலகங்களிலும் தொடரும் என்ற உத்தரவும் --உத்தரவாதமும் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டது .

Rotational  Transfer கமிட்டி 30.05.2016 அன்று  கூடுகிறது .
மற்றவைகள்  Minutes வந்தவுடன் தெரிவிக்கப்படும்            ------------       SKJ-----
  -------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment