...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 13, 2018

 தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி 
நாள் 13.02.2018 
இடம் பாளையம்கோட்டை HO
நேரம் மாலை 6 மணி 

 அனைவரும் இரங்கல் மற்றும் தோழர் காலப்பெருமாள் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அழைக்கிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------------
GDS  ஊழியர்களுக்கான SDBS திட்டத்தில் இருந்து முன்கூட்டியே தனது பங்கில் இருந்து வெளியேற விரும்புகிறவர்கள் எந்தவிதமான பிடித்தமும் இன்றி முழு தொகையுடன் WITHDRAW பண்ணலாம் என்று 09.02.2017 தேதியிட்ட விளக்க ஆணை கூறுகிறது .முன்னதாக இது 30 சதத்தை பிடித்துத்தான் மீதி கொடுக்கப்படும் என்றிருந்தது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் நடைபெறும் மகா தர்ணா நேற்று தொடங்கியது .முன்னதாக SRI .சைலேந்தர் தாசரோ DDG(SR ) அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று நமது சம்மேளன செய்தி குறிப்பு கூறுகிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

\

0 comments:

Post a Comment