அவர்களுக்கு இது கொஞ்சம்தான்
வெளிநாடுகளில் நம் நாட்டின் பெரும் முதலாளிகள் , பெரிய
அதிகாரவர்க்கங்கள், அரசியல்வாதிகள் ,தொழிலாளியின் உழைப்பை
உறிஞ்சி .சேர்த்து வைத்திருக்கும் கருப்புப்பணம் சுமார் 25 லட்சம் கோடி
என சிபிஐ இயக்குனர் அறிவித்துள்ளார் .ஆம் இது அவர்களுக்கு கொஞ்சம்தான்
0 comments:
Post a Comment