...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 7, 2012

 அனைத்திந்திய ஊரக அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில செயலர் தோழர் ஜான் பிரிட்டோ அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய மாநில தலைவர் தோழர் ராஜாங்கம் ,பட்டுகோட்டை P3  முன்னாள் கோட்ட செயலர் அருள்செல்வன் , பட்டுகோட்டை GDS கோட்ட தலைவர் துரைராஜ் ,திருநெல் வேலி GDS கோட்ட செயலர் காலபெருமாள் ,பட்டுகோட்டை கோட்ட செயலர் புண்ணியமூர்த்தி ,


முதன்மை ஆலோசகர்  பாலு ,கந்தசாமி (T .K ), GDS சங்க மாநில பொருளாளர்  இஸ்மாயில் ,NCA பேரவை பொதுசெயலர் முத்துசாமி , சட்ட ஆலோசகர் வாசு மற்றும் முன்னணி தோழர்கள் .

0 comments:

Post a Comment