அஞ்சல்மூன்று கோட்ட செயற்குழு
நாள் .22 .02 .2012 நேரம் .மாலை 06 மணி
இடம் .பாளை அஞ்சலகம்
தலைமை .தோழர் AVODAINAYAGAM
பொருள் .* 41 வது கோட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமாக
* சுழல்மாறுதல்/ பொதுமாறுதல்
* 28 .02 .2012 பொது வேலைநிறுத்தம் குறித்து
* இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
முழு பலத்துடனும் புது வேகத்துடனும் மாநாடு சிறக்க
உங்களை அன்போடு அழைக்கிறோம் .
தோழமையுடன்
கே. செல்லகண்ணன் கோட்ட செயலர்
0 comments:
Post a Comment