GDS ஊழியர்களுக்கு அதிகாரிகள் கமிட்டி
GDS ஊழியர்களின் TRCA பாதுகாப்பு மற்றும் CASH HANDLING
NORMS குறித்து மறு ஆய்வு செய்திட அஞ்சல் வாரியம் அதிகாரிகள்
குழு ஒன்றை 22 .01 .2012 அன்று அமைத்துள்ளது .இக்குழு ஒரு
மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்பிக்கும் .
தோழமையுடன்
காலபெருமாள்
கோட்ட செயலர் GDS
0 comments:
Post a Comment