...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 18, 2012

                        GDS   வேலை நிறுத்தம் 

பல  P 3  தோழர்கள்  GDS  ஊழியர்களின்   வேலை நிறுத்தம்  குறித்து 

நம்மிடம்  தொலைபேசியில்  விசாரித்து  வருகிறார்கள் .

நமது  அஞ்சல் மூன்று  தோழர்களின்  ஆர்வம்  குறித்து  மிக்க  மகிழ்ச்சி .

AIPEDEU  தனியாக  போராடினாலும்  போராடுவது  நம்முடன்  இருக்கும் 

GDS  ஊழியர்கள்தான்  என்ற  வர்க்க  உணர்வுக்கு  நாங்கள்  

தலை  வணங்குகிறோம் .   

கடைசி  செய்தி .இன்று காலை  8.45 மணிக்கு  பேச்சுவார்த்தை  

நடைபெறுவதாக  இருக்கிறது .
 

0 comments:

Post a Comment