கோட்ட சங்க செயற்குழு முடிவுகள்
போராட்டத்தை தூண்டிய நிர்வாகம்
1.காசாளர் /உதவி காசாளர் நியமனத்தில் உள்ள முறைகேடுகளை நிவிர்த்தி செய்யவேண்டும் குறிப்பாக பாளையம்கோட்டை ATR நியமனத்தில் தேவை இல்லாமல் மண்டல நிர்வாகத்தின் மீது பலி போடுவதை ஏற்க முடியாது
.
2.LRPA பட்டியல் உடனே வெளியிட வேண்டும் .
உள்ளிட்ட 9 கோரிக்கைகளை கோரிக்கை மனுவாக 21.10.2013 அன்று
நிர்வாகத்திற்கு வழங்குவது என்றும் 10 நாட்களுக்குள் நல்ல முடிவுகள் வராவிட்டால் முதல் கட்டமாக கோட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ,அடுத்தகட்டமாக தர்ணா நடத்து வது என்றும் முடிவு எடுக்க பட்டது .
மேலும் நவம்பர் மாதத்தில் மண்டல அளவிலான புதிய ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நமது கோட்டத்தில் நடத்துவது என்ற மாநில சங்க வேண்டுகோள் ஏற்றுகொள்ளப்பட்டது விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளிவரும்.
தோழர்களே நிர்வாகத்தின் தவறான முடிவுகளுக்கு தொடக்கதிலே முற்று புள்ளிவைக்க
ஆர்பாட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் .ஆர்பாட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் .
வாழ்த்துக்களுடன்
S .K .ஜேக்கப் ராஜ்

0 comments:
Post a Comment