நமது கோட்டத்தில் ASP O /D ஆக பணியாற்றிய திரு .K .இலட்சுமன பிள்ளை அவர்கள் நமது கோட்டத்திற்கு புதிய கண்காணிப்பாளராக வருகிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் . அவர்களை நெல்லை NFPE சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப்ராஜ்
0 comments:
Post a Comment