வாழும் தலைவர்கள் வரலாறு
தோழர் டி .ஞானையா --5
தோழர் எழுதிய முழு நூல்கள் --
1. சீனபுதிர் 2.கோர்பசேவ் -புரட்சியும் ,தாக்கமும் 3.மதவாத அரசியல் -இந்தியாவின் எதிர்காலம் 4.விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் 5.அமெரிக்க பயங்கரவாதம்
6.Glimpses of a Unique Union 7.மாசேதுங் 8.அணு ஆயுத அரசியல் இதுபோக 14 நூல்களையும் எழுதிஉள்ளார் .
கிறிஸ்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் .
பைபளில் தீமோத்தியு எழுதிய இரண்டாம் நிருபம் 4-7 இல் சொன்னபடி ---நல்ல போராட்டத்தை போராடினே ன் ,ஓட்டத்தை முடித்தேன் ,விசுவாசத்தை காத்து கொண்டேன் என்பதாகும் .
I have fought the good fight . I have finished the course .I have kept the faith என்ற வேத வசனத்தை
-நல்ல போராட்டத்தை போராடினே ன் ,ஓட்டத்தை முடித்தேன் ,( சித்தாந்தத்தை )விசுவாசத்தை காத்து கொண்டேன் என்ற தெளிவான உணர்வுடன் இன்றும் வாழ்கின்ற தோழர் ஞானையா
அவர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம் ..( முற்றும் )
குறிப்பு -- தோழர் ஞானையா குறித்த தகவல்கள் ,அவர் எழுதிய புத்தகங்களை அனுப்பி இந்த வரலாற்று குறிப்புகள் சிறந்த தொடராக வெளிவர துனை புரிந்த தோழருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .( அடுத்து வருவது தோழர் K .ஆதிநரயனா அவர்களின் வரலாற்று குறிப்புகள் )
அன்புடன் SK .ஜேக்கப்ராஜ்

0 comments:
Post a Comment