PRE APPOINTMENT BEFORE PTC, TRAINING TO DIRECT RECTT. P.A.S - ORDERS OF THE DEPT.
இதன் மூலம் PRE APPOINTMENT FORMALITIES (அதாவது POLICE VERIFICATION, CERTIFICATE VERIFICATION ) முடிந்த SELECTED CANDIDATE களுக்கு IN-HOUSE TRAINING அளித்து அவர்களுக்கு பணி நியமனம் வழங்கலாம் என்று இலாக்கா உத்திரவு இடப்பட்டுள்ளது. எனவே PTC இல் ஒவ்வொரு SESSION இலும் எவ்வளவு காலியிடம் இருக்கிறது, எவ்வளவு பேரை அனுப்பலாம் என்ற கவலை இனி வேண்டியது இல்லை. காலியிடம் அறிவிக்கப் படும்போது TRAINING செல்லலாம். அதுவரை நாம் புதிய ஊழியர்களின் சேவையை பெறலாம். OVER SHORTAGE உள்ள கோட்டங்களும், RULE 38 இடமாறுதல் இடப்பட்டு PENDING உள்ள ஊழியர்களும் சற்று நிம்மதி அடையலாம். உத்திரவின் நகல் கீழே காண்க :-
0 comments:
Post a Comment