தலைவர்களின் வரலாற்று குறிப்புகள்
தோழர் K .ஆதி நாராயணா அவர்கள் --1
தபால் தந்தி இயக்கத்தின் புகழ் பெற்ற தலைவரும் ,முன்னாள் NFPE சம்மேளன மா பொது செயலருமான தோழர் K .ஆதிநாராயணா அவர்களின் சிறப்புகளை குறித்து பார்போம் .1954 ம் ஆண்டில் ஹைதராபாத் தலைமை அஞ்சலகத்தில் தற்காலிக தொழிலாளியாக பணியில் சேர்ந்தார் .1955 இல் Group - D ஊழியர் ஆனார் .1956 இல் தபால்காரராகவும் அதன்பின் எழுத்தராகவும் பதவி உயர்வு பெற்றார் .
அஞ்சல் நான்கின் பொது செயலரானர்
-NFPE P 4 சங்கத்தின் 7 வது அகில இந்திய மாநாடு ஜெய்ப்பூரில் 23.01.1968 முதல் 26.01.1968 வரை நடைபெற்றது
இந்த மாநாட்டில் தோழர் ஆதி அவர்கள் பொது செயலராக வெற்றிபெற்றார் .NFPE P 4 சங்கத்தின் பொது செயலராக தொடர்ந்து 29 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார் .1997 கைவாரா வில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் பொது செயலர் பதவியில் இருந்து விடு பட்டு கொண்டார் . ( தொடரும் )
---------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment