...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 1, 2015

NFPE                                                NFPE

பொது வேலை நிறுத்தம் : 

02  செப்டம்பர்   2015 


 02 செப்டம்பர்  2015 அன்று நடை பெற 

இருக்கும் பொது வேலை நிறுத்தப்  

போராட்டத்தில் அனைத்து தோழர்கள்,

 தோழியர்கள்   கலந்து கொண்டு 

போராட்டத்தை முழு வெற்றி பெற 

செய்து (100%) நெல்லை க்  கோட்டத்தின் 

 பெருமையை எப்பொழுதும் போல் நிலை 

நாட்டிட வேண்டுகிறோம்.


S K ஜே க்கப்ராஜ் P3 மற்றும் S K பாட்ஷா P 4
செயலர்
நெல்லை கோட்டம்  




0 comments:

Post a Comment