முக்கிய செய்திகள்
1.அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு ஜனவரி 2016 2 முதல் 4 ம் தேதி வரை உஜைனி ,மத்திய பிரதேசத்தில் நடைபெறுகிறது .வரவிருக்கும் தோழர்கள் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களை அனுகவும்
2.அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு அக்டோபர் 2015 28 மற்றும் 29 தேதிகளில் திண்டிவனத்தில் நடைபெறுகிறது .
3. தோழர் ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு 10.01.2014 அன்று மதுரை தர்ணாவில் கலந்து கொண்டதற்காக வழங்கப்பட்ட 6 மாதம் ஊதிய குறைப்பை மதுரை மண்டல இயக்குனரும் உறுதிசெய்தார் .
No one shall be a judge of his own case என்ற நமது வாதமும் பரிசீ லி க்கபடவில்லை .
4.2016 டைரி தயாரிக்கபடுகிறது ,இதில் .உங்கள் அலைபேசி எண்களில் மாற்றம் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
நன்றி
தோழமையுடன்
SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர்

0 comments:
Post a Comment