...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 22, 2016

                                       நெல்லை கோட்ட செய்திகள் 
16.05.2016 ஒருநாள் ஊதியம் 
               கடந்த சட்டமன்ற பொது தேர்தல் நாளன்று விடுமுறையை Officiating பார்த்த ஊழியர்களுக்கு கழித்து தான் May மாதம் சம்பளம் வழங்கப்பட்டது .இது தவறு என்றும் உடனடியாக Officiating  பார்த்த ஊழியர்களுக்கு 16.05.2016 அன்று சம்பளம் வழங்கவேண்டும்என்ற நமது கோரிக்கையைஏற்றுக்கொண்ட    நிர்வாகம் இப்பொழுது தனியாக 16.05.2016 அன்று EL Supplementary statement அனுப்பினால் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது .ஆகவே 16.05.2016 அன்று சம்பளம் வாங்காத Officiating ஊழியர்களுக்கு உடனடியாக புதிய EL Statement அந்தந்த உபகோட்டங்களுக்கு அனுப்பிவைக்கவும் ..
   இது இலக்கா ?ஊழியர்கள் கழுத்துக்கு சுருக்கா ?
 முன்பெல்லாம் மார்ச் நெருங்கும் வேலையில் RPLI மேளா என்று அறிவித்து ஊழியர்களை விரட்டுவதும் /மிரட்டுவதும் நடந்தது .பிறகு GDS மாநிலச்சங்கங்கள் அறிவித்த போராட்டங்களினால் CPMG அலுவலகமே NO 
டார்கெட்  NO  டார்ஜ்ர் என்று அறிவித்து ஊழியர்களை MOTIVATE பண்ணினால் போதும் என்று உத்தரவிட்டது .அதையெல்லாம் மறந்து போனதோ என்னெவோ நெல்லையில் மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்க தொடங்கியுள்ளது 
இதோ GDS ஊழியர்களுக்கு உபகோட்டங்கள் நிர்ணயித்த இலக்கை பாருங்கள் 
 SB /RD 375 கணக்குகள்  SSA 40 கணக்குகள் RPLI 24 பாலிசிகள் அதுவும் 3000 பிரிமியம் உள்ள பாலிசிகள் அடல் பென்ஷன் யோஜனா (APY )275
MY STAMP 10   
         GDS ஊழியர்களின் இன்றைய நிலை என்ன ?
  நெல்லையில் அனைத்து GDS  PACKER களுக்கும் சம்பளம் குறைப்பு !
அம்பை உப கோட்டத்தில் 15 கும் மேற்பட்ட GDSMD பதவிகள் உபரியாம் !
அவர்களுக்கு அவர்களாகவே புதிய இடத்தை தேட வேண்டுமாம் !
பல ஆண்டுகள் சென்ற பின்பும் உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக புதிய GDS ஊழியர்களுக்கு நிரந்தர  பணி ஆணை மறுப்பு ! 
 இவைகளை எதிர்த்து போராடி வெற்றிபெற ஒன்றுபட்டு   போராடுவோம் !
                                     நன்றி !
                                  தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்   

0 comments:

Post a Comment