மாதாந்திர பேட்டி --நெல்லை
SKJ
இந்த மாத மாதாந்திர பேட்டி 28.07.2016 அன்று நடைபெறுகிறது .SUBJECTS
ஏதும் இருந்தால் கோட்ட செயலர்களுக்கு 21.07.2016
மாலைக்குள் தெரிவிக்கவும்
ஏற்கனவே வடக்கன்குளம் ,இடையன்குடி ஆள்பற்றாக்குறை பிரச்சினைகள் ,MACP தாமதம்
,CEA தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன .இது தவிர மற்றவைகளை தெரிவிக்கவும் .
,CEA தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன .இது தவிர மற்றவைகளை தெரிவிக்கவும் .
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா
கோட்டசெயலர் P 3 கோட்டசெயலர் P 4
மகிழ்ச்சியான செய்தி
நேற்றைய நமது வலைதள பார்வையாளர்கள் எண்ணிக்கை 1219
தொடர்ந்து ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன்
0 comments:
Post a Comment