ஊதியக்குழு செய்திகள்
புதிய ஊதியம் எப்பொழுது கிடைக்கும் என்ற கேள்வி மறைந்து இப்பொழுது எவ்வளவு கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பது நியாம்தான் .இதோ 19440 GP 4200 வாங்கும் ஒருவரின் ஊதியத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது
ஊதியம் .01.01.2016 முதல் 01.06.2016 வரை
பழைய ஊதியம் புதிய ஊதியம்
BASICPAY -19440 (GP 4200 ) BASICPAY 50500
DA 23134 DA -- -----
HRA 10% 1944 HRA ------ 1944
TA 1752 TA 1752
--------------- --------------------
46270 54196
----------------- -------------------------
புதிய ஊதியம் .01.07.2016 முதல்
BASICPAY 52000
DA -----
HRA 10% 2003
TA 1800
- ---------------- 55803
இதில் புது DA எத்தனை சதம் வருகிறதோ அதை சேர்த்துக்கொள்ளவும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
இனிகிரிமெண்டுக்கும் /பதவி உயர்வுக்கும் வந்தது ஆபத்து
பெஞ்ச் மார்க் VERY GOOD வேண்டுமாம் --
புதிய ஊதியம் எப்பொழுது கிடைக்கும் என்ற கேள்வி மறைந்து இப்பொழுது எவ்வளவு கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பது நியாம்தான் .இதோ 19440 GP 4200 வாங்கும் ஒருவரின் ஊதியத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது
ஊதியம் .01.01.2016 முதல் 01.06.2016 வரை
பழைய ஊதியம் புதிய ஊதியம்
BASICPAY -19440 (GP 4200 ) BASICPAY 50500
DA 23134 DA -- -----
HRA 10% 1944 HRA ------ 1944
TA 1752 TA 1752
--------------- --------------------
46270 54196
----------------- -------------------------
புதிய ஊதியம் .01.07.2016 முதல்
BASICPAY 52000
DA -----
HRA 10% 2003
TA 1800
- ---------------- 55803
இதில் புது DA எத்தனை சதம் வருகிறதோ அதை சேர்த்துக்கொள்ளவும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
இனிகிரிமெண்டுக்கும் /பதவி உயர்வுக்கும் வந்தது ஆபத்து
பெஞ்ச் மார்க் VERY GOOD வேண்டுமாம் --
No annual increment for non-performing employees: GovernmentThe recommendation of "withholding of annual increments in the case of those employees who are not able to meet the benchmark either for MACP or a regular promotion within the first 20 years of their service" has been "accepted", it said.
The benchmark for performance appraisal for promotion and financial upgradation has been enhanced to “very good” from “good” level, the Finance Ministry said in an order notifying implementation of Seventh Central Pay Commission’s recommendations.
The Modified Assured Career Progression (MACP) scheme will continue to be administered at 10, 20 and 30 years of service as before, the Ministry said as it “accepted” the pay panel’s recommendations.
The recommendation of “withholding of annual increments in the case of those employees who are not able to meet the benchmark either for MACP or a regular promotion within the first 20 years of their service” has been “accepted”, it said.
The pay panel had in its report to the Centre said that there is a widespread perception that increments as well as upward movement in the hierarchy happen as a matter of course.
“The perception is that grant of MACP, although subject to the employee attaining the laid down threshold of performance, is taken for granted. This Commission believes that employees who do not meet the laid down performance criterion should not be allowed to earn future annual increments.
“The Commission is therefore proposing withholding of annual increments in the case of those employees who are not able to meet the benchmark either for MACP or a regular promotion within the first 20 years of their service. This will act as a deterrent for complacent and inefficient employees,” it had said.
There are about 50 lakh Central government employees.
-------------------------------------------------------------------------------------------------
ஒரே ஒரு லாபம்
கடந்தகாலங்களில் ஜனவரி முதல் ஜூன் வரை பணிநிறைவு பெற்றவர்கள் கடைசி Increment வாங்கமுடியாமல் இருந்தது .அது தற்சமயம் ஜனவரி யில் Increment பெற்றுக்கொள்ளலாம் .01.01.2016 முதல் 30.06.2016 காலத்திற்குள் ஓய்வு பெற்றவர்கள்கள் 01.01.2016 இல் தங்கள் increment யை ஜனவரிக்கு மாற்றி potion கொடுக்கும் பட்சத்தில் ஓய்வூதிய உயர்வு இருக்கும்
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment