...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 12, 2018

                                       திருமண வாழ்த்து
நமது இயக்கத்தின் மூத்த தோழியர் திருமதி P .குமாரி PA திருநெல்வேலி HO அவர்களின் இல்ல மணவிழா 11.11.2018 அன்று நெல்லை ராஜ் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது .
மணமகன் --G.விநாயகம்  மணமகள்  K .பாக்கியலட்சுமி 
மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .



0 comments:

Post a Comment