பாராளுமன்ற கமிட்டியுடன் சந்திப்பு
சென்னை வந்த பாராளுமன்ற குழுவினருடன் மாநில சங்க
நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை 19 .01 .2012 அன்று
கொடுத்தனர் . அதில் அலுவலகமுடல்,அடிப்படை வசதிகள் .குறித்து
முக்கிய கோரிக்கைகள் இருந்தன .மேலும் கோவை MP திரு PR நடராஜன்
ஈரோடு MP திரு .கணேசமூர்த்தி ஆகியோரை சந்தித்து மனு ஒன்றையும்
கொடுத்தனர் .இன்று CPMG உடன் பாராளுமன்ற குழு சந்திக்கிறது .
தகவல் . மாநில செயலர்
0 comments:
Post a Comment