...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 23, 2012

                   மாண்புமிகு  நமது  அமைச்சர்  அவர்களின்   உறுதிமொழிகள்

                நமது JCA  தலைவர்கள்  21 .01 .2012  அன்று  நமது துறை  அமைச்சர் 

      திரு .சச்சின் பைலட்  அவர்களை சந்தித்தனர் .அப்பொழுது  TRCA குறைக்க கூடாது 

    என   அதிகாரிகளுக்கு  உடனடி  உத்தரவு வழங்கினார்.மேலும் BPM  CASH  HANDLING  

        குறித்து  31 .01 .2012  குள் முடிவெடுக்கும்படி  உத்தரவு  வழங்கினார்கள் .

              நேரடி நடவடிக்கை  எடுத்த மாண்புமிகு  சச்சின் பைலட்  அவர்களுக்கு

                   நமது  நன்றிகள் .                   

0 comments:

Post a Comment